நாம் பெறுவோமா? இழப்போமா?

நாம் பெறுவோமா? இழப்போமா?

நாம்
பெறுவோமா?
இழப்போமா?

முடிவெடுக்க வேண்டியது நாம்தான்!!!
—- —- —

அவனி பிறந்த நாள்முதல்
அண்ணலார் வரும் வரை
அகிலம் கண்ட நபிமார்கள்
அழியாப் புகழ் பெற்றனரே!

அல்லாஹ்வின் மார்க்கம் தனை
அணுகளவும் பிசகாது மண்ணில்
அழகாகத் தந்திட நபிமார்கள்
அளப்பெரும் உழைப்பு செய்தனரே!

அருமை நாயகம் தனையே
அத்தனை பேரும் ஒருசேர
அருகருகே கண்டு மகிழ்ந்தனரே!
அரியமிஃராஜ் நடக்கும் முன்னரே!

அல்லாஹ்வின் சாந்தி அன்றாடம்
அவர்கள் மீது பொழிவதாக!
ஆமீன் ஆமீன்
யாரப்பல் ஆலமீன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Visit Us On FacebookVisit Us On Google PlusVisit Us On Youtube