கேள்வி – பதில்கள் – பாகம் 3
கேள்வி – பதில்கள் – பாகம் 3 பயான்களின் தொகுப்பு
-
237 - ஸலவாத்து மஜ்லிஸ்களை ஏற்படுத்துவதால் உண்டாகும் பலாபலன்கள் யாவை?
கேள்வி - 237
ஸலவாத்து மஜ்லிஸ்களை ஏற்படுத்துவதால் உண்டாகும் பலாபலன்கள் யாவை?
பதில் - மெளலவி A. முஹம்மது ஹனீஃப் ஜமாலி அவர்கள் -
837 - இஸ்லாமியர்கள் ஷேர் மார்க்கெட் பிஸினஸில் இணையலாமா?
கேள்வி (837) :
இஸ்லாமியர்கள் ஷேர் மார்க்கெட் பிஸினஸில் இணையலாமா?
மேலும் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?
பதில் அளிப்பவர்கள்.
மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள் -
838 - ஜகாத் பணத்தில் இருந்து, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாமா?.
கேள்வி (838)
ஜகாத் பணத்தில் இருந்து, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாமா?.
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி J.A.நைனார் முஹம்மது பாகவீ விரதனூரீ அவர்கள் -
836 - ஒரு நிறுவனத்தில் 6000/ ரூபாய் கொடுத்து கூட்டு சேர்ந்த பின் குறிப்பிட்ட தினங்கள
கேள்வி (836)
ஒரு நிறுவனத்தில் 6000/ ரூபாய் கொடுத்து கூட்டு
சேர்ந்த பின் குறிப்பிட்ட தினங்களுக்குள் குறிப்பிட்ட
ஒரு தொகையை தினமும் தருகிறார்கள், அவர்கள்
குறிப்பிட்ட நாட்களுக்குள் தருகிற பணம் நாம் முன்பு
செலுத்திய பணத்தைவிட இருமடங்காகும்.
இது கூடுமா?
பதில் அளிப்பவர்கள்
மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள். -
835 - கேள்வி (835) திருக்குர்ஆனை ஓதும் போது, அதன் விளக்கம் தெரிந்துதான் ஓத வேண்டுமா?
கேள்வி (835)
திருக்குர்ஆனை ஓதும் போது, அதன் விளக்கம் தெரிந்துதான் ஓத வேண்டுமா?
பதில் அளிப்பவர்கள் : அப்ஜலுல் உலமா
மௌலவி A. முஹம்மது ஹனீப் ஜமாலி M.Phil., அவர்கள் (சிங்கப்பூர்). -
833 - வங்கிகளில் வேலை பார்ப்பதுக் கூடுமா?.
(QA///MIM)
மாஷாஅல்லாஹ்;
தபாரக்கல்லாஹ்.
கேள்வி (1416) :
வங்கிகளில் வேலை பார்ப்பதுக் கூடுமா?.
@06.54@
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி K.A.முஹம்மது இஸ்மாயீல் மன்பஈ அவர்கள்.
-------------
By : இஸ்லாமிய அறிவகத்தின்
கேள்வி - பதில் தளம்.
(FRI/27/04/2018).
--------------------------------
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா.
--------------------------------- -
832 - மௌத்தாக்களுக்கு உம்ரா செய்து நன்மை எத்தி வைப்பது போல... உயிரோடுஇருப்போருக்கும்எத்தி வைக்கலாமா
(QA///NMB)
மாஷாஅல்லாஹ்;
தபாரக்கல்லாஹ்.
கேள்வி (1414) :
மௌத்தாக்களுக்கு உம்ரா செய்து நன்மையை எத்தி வைப்பது போல...
உயிரோடு இருப்பவர்களுக்கு உம்ரா செய்யலாமா?.
@02.30@
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி J.A.நைனார் முஹம்மது பாகவீ அவர்கள்.
-------------
By : இஸ்லாமிய அறிவகத்தின்
கேள்வி - பதில் தளம்.
(FRI/27/04/2018).
--------------------------------
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா.
--------------------------------- -
831 - பல நாள், பல மாதம், பல வருடங்கள் களா ஆன தொழுகையைக் களாவாகத் தொழும்போது நிய்யத்செய்வது எப்படி
(QA///ARR)
மாஷாஅல்லாஹ்;
தபாரக்கல்லாஹ்.
கேள்வி 1413 :
பல நாட்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக களா ஆகிப்போனத் தொழுகையைக் களாவாகத் தொழும் போது எவ்வாறு நிய்யத் செய்ய வேண்டும்?
@03:18@
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள்.
-------------
By : இஸ்லாமிய அறிவகத்தின்
கேள்வி - பதில் தளம்.
(செவ்வாய்/25/04/2018).
--------------------------------
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா.
--------------------------------- -
830 - ஜக்காத் பணத்தை யாருக்குக் கொடுப்பது யாருக்குக் கொடுப்பது கூடாது?
(QA///ARR)
மாஷாஅல்லாஹ்;
தபாரக்கல்லாஹ்.
கேள்வி 1412 :
ஜக்காத் பணத்தை யாருக்குக் கொடுப்பது யாருக்குக் கொடுப்பது கூடாது?
இடங்களில் பள்ளிவாசல் பராமரிப்புக்கும் பள்ளியில் பணிபுரிகிறவர்களுக்கும் ஜக்காத் பணத்தை வசூலித்து வழங்குவது சரியானதா?
@05:35@
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள்.
-------------
By : இஸ்லாமிய அறிவகத்தின்
கேள்வி - பதில் தளம்.
(செவ்வாய்/25/04/2018).
--------------------------------
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா.
--------------------------------- -
829 - இஸ்லாத்தில் மத நல்லிணக்கம் உண்டா?. மத நல்லிணக்கம் என்றால் என்ன?.
(QA///ARR)
மாஷாஅல்லாஹ்;
தபாரக்கல்லாஹ்.
கேள்வி 1411 :
இஸ்லாத்தில் மத நல்லிணக்கம் உண்டா?.
மத நல்லிணக்கம் என்றால் என்ன?.
@11.28@
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள்.
-------------
By : இஸ்லாமிய அறிவகத்தின்
கேள்வி - பதில் தளம்.
(புதன்/25/04/2018).
--------------------------------
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா.
--------------------------------- -
828 - முஸ்லிம்கள் யோகா செய்யலாமா?
(QA///IRM)
மாஷாஅல்லாஹ்;
தபாரக்கல்லாஹ்.
கேள்வி 1410 :
முஸ்லிம்கள் யோகா செய்யலாமா? அதில் தவறுகள் உண்டா? அது ஏதேனும் மதத்தை அடிப்படையாகக் கொண்டதா?.
அதில் ஏதோ மந்திரம் உள்ளதாகக் குறிப்பிடுகின்றதே. அது அல்லாத மற்றவைகளைச் செய்யலாமா?.
அதனை (யோகாவை) இன்று உடல் நலனுக்காக மருத்துவர்கள் செய்யச் சொல்வதைப் பார்க்கிறோம்.
இது இஸ்லாத்தில் கூடுமா?.
கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக பயணம் செல்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?.
அப்படிச் செல்லும் பயணத்தில் தொழுகை முறைகளில் நமக்கு சலுகைகள் கிடைக்குமா?.
@04.55@
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி A.K.இர்ஃபானுல்லாஹ் மன்பஈ அவர்கள்.
-------------
By : இஸ்லாமிய அறிவகத்தின்
கேள்வி - பதில் தளம்.
(புதன்/18/04/2018).
--------------------------------
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா.
--------------------------------- -
827 - கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக பயணம் செல்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?.
(QA///NMB)
மாஷாஅல்லாஹ்;
தபாரக்கல்லாஹ்.
கேள்வி 1409 :
கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக பயணம் செல்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?.
அப்படிச் செல்லும் பயணத்தில் தொழுகை முறைகளில் நமக்கு சலுகைகள் கிடைக்குமா?.
@03.55@
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி A.K.இர்ஃபானுல்லாஹ் மன்பஈ அவர்கள்.
-------------
By : இஸ்லாமிய அறிவகத்தின்
கேள்வி - பதில் தளம்.
(புதன்/18/04/2018).
--------------------------------
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா.
---------------------------------